Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சன் டிவியின் முக்கிய நபர்- இவரா இப்படி?

கடந்த சில நாட்களாக சின்மயி டுவிட்டரில் பல பேரின் முகத்திரையை கிழித்து வருகிறார். அதில் பெரிதாக பேசப்பட்டது வைரமுத்து பற்றி அவர் கூறியது தான்.

இப்போது ஒரு பெண் சன் டிவி, கலைஞர் டிவி போன்ற பெரிய இடங்களில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா என்பவர் பற்றி குற்றம் சாட்டியுள்ளார், அதனை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

சுட்டி தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை சந்தித்ததாகவும் அப்போது அவர் தன்னை தொடக்கூடாத இடங்களில் கை வைத்ததாகவும், முத்தம் கொடுத்து இதுபோல் என் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்தால் தொகுப்பாளினியாக பணிபுரிய வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்.