Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இசைக் கச்சேரி என்ற பெயரில் பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார் அந்த பாடகர்- பெண்ணின் பகீர் குற்றச்சாட்டு

சினிமாவில் துறையில் தான் 90% பாலியல் தொல்லைகள் நடக்கிறது என்கிற அளவிற்கு பேச தொடங்கிவிட்டார்கள்.

அதற்கு ஏற்றார் போல் சின்மயியை தொடர்ந்து பலரும் தங்களுக்கு பிரபலங்களால் ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் பாடகர் கார்த்திக்.

அந்த பெண், பல வருடங்களுக்கு முன் கார்த்திக் அவர்களை தனியார் நிகழ்ச்சியில் சந்தித்த போது அவர் என் உடலை பற்றியே பேசி வந்தார், என்னை தொடவும் முயற்சி செய்தார்.

அவரை பார்க்கும் போது எல்லாம் கொடுமையாக சம்பவம் தான் நியாபகம் வரும், என்னை போல் சில பாடகர்கள் அவரை பற்றி புகார் அளித்ததை கேள்வி பட்டிருக்கிறேன். இசை கச்சேரி என்ற பெயரில் பல பெண்களை பயன்படுத்துக் கொண்டிருக்கிறார் என பதிவு செய்துள்ளார்.