சின்மயியிடம் சிக்கிய பிரபல இசை கலைஞர்! வைரமுத்துவை தொடர்ந்து அடுத்த அதிரடி - சின்மயி லீக்ஸ்
பிரபல பின்னணி இசை பாடகி சின்மயி தான் தற்போதைய ட்ரெண்டிங். பாலியல் சர்ச்சைகள் குறித்து அவர் அடுத்தடுத்து பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
பிரபலங்களும் அவரின் துணிவான இந்த நடவடிக்கையை வரவேற்று வருகிறார்கள். அடுத்தடுத்து யார் சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சிலர் ஆதாரங்களை அவருக்கு அனுப்ப சின்மயியும் அதை வெளியிட்டு வருகிறார். அண்மையில் இதில் வைரமுத்து மீது அவர் பாலியல் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில் தற்போது பிரபல மிருதங்க இசைக்கலைஞர் ரமேஷ் ஒரு பையனை பாலியல் ரீதியாக துன்பறுத்தினார். அதன் கதை இதோ என ஒரு லிஸ்டை சின்மயி வெளியிட்டுள்ளார்.
Mridangam Vidwan R Ramesh molested a *boy*
— Chinmayi Sripaada (@Chinmayi) October 11, 2018
Here is his story. pic.twitter.com/DsOFS2YaAc