பாலியல் வழக்கில் மாட்டிய இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா, சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இதோ
சின்மயி சமீப காலமாக பல பிரச்சனைகளை தைரியமாக பேசி வருகின்றார். அந்த வகையில் சின்மயி தற்போது பாலியல் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றார்.
அதில் வைரமுத்து பற்றி கூறியது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எல்லோரும் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்று கூட தெரியாமல் இருந்து வருகின்றனர்.
அதை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கல்யாண், சிங்கர் கார்த்திக் ஆகியோரும் சிக்கினார்கள்.
தற்போது எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த்தாக சின்மயி ஷேர் செய்துள்ளார்.
Cricketer Lasith Malinga. pic.twitter.com/Y1lhbF5VSK
— Chinmayi Sripaada (@Chinmayi) October 11, 2018