Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி கணவர் தளபதி விஜய்க்கு தம்பியா? - வாய்விட்டு சிரித்த சின்மயி

பாடகி சின்மயி பற்றித்தான் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் பேசிக்கொண்டிருக்கிறது. பலரும் ட்விட்டரில் சின்மயிக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சின்மயிக்கு ட்விட்டரில் நபர் ஒருவர் அனுப்பிய மெசேஜ் பார்த்து வாய்விட்டு சிரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

அதில் அந்த நபர் சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நடிகர் விஜய்யின் தம்பி என கூறியிருந்தது தான்.

Google இணையத்தளத்தில் ராகுல் ரவீந்திரனின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அம்மா ஷோபா என குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்ததான் இப்படி கூறியுள்ளனர்.

நீங்களே பாருங்கள்..