Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அவரது மனைவியால் தப்பித்தேன்! வைரமுத்துவிடம் சிக்கிய இளம் பெண் வெளியிட்ட உண்மை?

வைரமுத்து பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார் என சின்மயி தொடர்ந்து வெளியிட்டு வரும் பதிவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சின்மயி வெளியிட்டுள்ள புதிய பதிவில் ஒரு பெண் வைரமுத்து மனைவியால் தப்பியது பற்றி கூறியுள்ளார்.

வைரமுத்துவை சந்திக்க அலுவலகம் சென்ற அந்த பெண், கீழ்தளத்தில் வீட்டில் இருந்த வைரமுத்துவின் மனைவியை சாத்திவிட்டு பின் சென்றாராம். வைரமுத்துவின் நடத்தை பற்றி தெரிந்ததால் என்னமோ அவரது மனைவி அடிக்கடி மேல்மாடிக்கு சென்று கவனித்துள்ளார்.

அதனால் தான் நான் தப்பினேன் என அந்த இளம்பெண் தற்போது கூறியுள்ளார்.