Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயியின் கடைசி ட்விட் - பாலியல் குற்றச்சாட்டுகள் கூறிய அவர் எடுத்த அதிர்ச்சி முடிவு

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அவர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக வைத்த குற்றச்சாட்டு பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது தனக்கு பிரேக் தேவைப்படுகிறது என கூறி ட்விட்டரில் இருந்து விடைபெற்றுள்ளார் சின்மயி.

மேலும் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி என அவர் கூறியுள்ளார்.