Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு அது அப்போது தோன்றவில்லை, சின்மயி அம்மாவின் சர்ச்சை பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி

சின்மயி விவகாரம் தான் தற்போது இந்தியாவின் ட்ரெண்ட் என்றே சொல்லலாம். ஏனெனில் அவர் சொன்னது இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா கவிஞர்களில் ஒருவரான வைரமுத்துவை பற்றி தான்.

இந்நிலையில் சின்மயி அம்மா பல தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகின்றார், அதில் ஒரு தொலைக்காட்சியில் அவரிடம் ‘ஏன் வைரமுத்துவை திருமணத்திற்கு அழைத்தீர்கள், மரியாதை முக்கியமா? சுய மரியாதை முக்கியமா?’ என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் ‘அவரை மட்டும் அழைக்கவில்லை என்றால் இந்த உலகம் தவறாக பேசும், அந்த சமயத்தில் எனக்கு சுயமரியாதை பற்றி எல்லாம் தோன்றவில்லை’ என கூறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சி தான், மேலும், அவர் நம் தளத்திற்கு அளித்த பேட்டியை பார்க்க, இதோ...