Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பேன்ட்டை கழற்றி என் முன் நின்றார் அவர், முன்னணி இயக்குனர் மீது வந்த பாலியல் புகார்- உதவி இயக்குனர் அதிரடி

கோலிவுட்டே தற்போது கடும் அச்சத்தில் தான் இருக்கின்றது. இந்த மீ டூ பிரச்சனையில் இன்னும் யார், யார் சிக்குவார்கள் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் பாலிவுட்டில் பிரபல இயக்குனர் சஜித் கான், இவர் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த சகோனி சோப்ராவிற்கு கடும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

முதலில் இவர் உதவி இயக்குனராக தான் இவரிடம் வந்தாராம், முதல் அப்போதே செக்ஸ் குறித்து தான் அவரிடம் பேசினாராம்.

பிறகு உன்னை என் உதவியாளர் ஆக்குகிறேன் என்று கூறிவிட்டு, எப்போதும் இவரிம் தவறாகவே தான் நடந்துக்கொண்டாராம்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் ஆசையை தனக்கு காட்டி சில பாலியல் தொல்லைகளை கொடுத்தாராம், அவரும் நீண்ட நாட்கள் அதை பொருத்துக்கொண்டு தான் இருக்க, ஒரு கட்டத்தில் அவரே ‘நான் உங்களுடன் படுத்தால் என்னை விட்டுவிடுவீர்களா?’ என்று கேட்டுவிட்டாராம்.

அதை விட கொடுமையாக ஒரு முறை இவர் முன் பேன்ட்டை கழட்டி விட்டு நின்றாராம், இதை மிகவும் மனம் நொந்து சலோனி கூறியுள்ளார்.