Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதலமைச்சரை போலவே இருப்பவரை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ. 1 லட்சம்- இயக்குனரின் பரபரப்பு டுவிட்

ஒருவரை போல 7 பேர் உலகத்தில் இருப்பார்கள் என்பதை பலர் சொல்லி கேள்விப் பட்டிருப்போம். அப்படி சினிமா பிரபலங்களை போலவே இருப்பவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இப்போது ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு போலவே இருப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ஷேர் செய்து இவரை கண்டுபிடித்து கொடுக்கும் முதல் நபருக்கு ரூ. 1 லட்சம் தருவதாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரை நடிக்க வைக்கவே இப்படி ஒரு வேண்டுகோள் என்று கூறப்படுகிறது.