Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தொட கூடாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததால் தற்கொலை முயற்சி செய்த பிரபல பாடகி- சின்மயியால் வெளிவந்த உண்மை

சின்மயி என்ற பாடகியால் இப்போது தமிழ் சினிமாவே பரபரப்பாகி இருக்கிறது. அவர் தனக்கு நடந்து கொடுமைகளை வெளியே சொல்ல மற்றவர்களும் தைரியமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

அப்படி பாடகி சுனிதா சாரதி சில மோசமான சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார். தன்னை முத்தம் இடுவது, தொட கூடாத இடத்தில் தொடுவது, கட்டிப்பிடிப்பது போன்ற பலர் சிலர் செய்துள்ளார்களாம்.

அது போன்ற ஒரு சம்பவத்தில் செய்வதியறியாது டெட்டால் எல்லாம் குடித்து பின் வாந்தி எடுத்துள்ளாராம். ஒரு முறை மாடியில் இருந்து கீழே குதித்து விடலாம் என்று கூட தற்கொலை முயற்சி செய்துள்ளாராம்.

இப்படி சில விஷயங்கள் குறித்து அவர் பெரிய பதிவே போட்டுள்ளார்.