Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தந்தையின் அடுத்த அதிரடி பேட்டி இதோ! மீண்டும் சர்ச்சையில் சிக்கிவிட்டார்

தளபதி விஜய் சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் பல அரசியல் வசனங்கள் பேசியிருந்தார். இது பல ரசிகர்களிடம் டிரெண்ட் ஆனது.

இதற்கு பல அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வந்த நிலையில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு உள்ளது என நேற்று கூறியிருந்தார்.

பிறகு மற்ற ரசிகர்கள் கேட்ட விஜய்யின் மத சம்பந்தமான கேள்விகளுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பல கருத்து கூறி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில், அனைத்து இந்திய குடிமகன்களும் இந்துக்களாக தான் உள்ளனர் என்ற சர்ச்சை கருத்தை கூறியுள்ளார். இந்தியாவில் பல மதங்களின் அமைப்புகள் உள்ளதால் இந்த கருத்து கண்டிப்பாக பூகம்பமாக வெடிக்க வாய்ப்புள்ளது.