Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முருகதாஸ் ஸ்ரீரெட்டி விஷயத்தில் இப்படி ஒரு வேலையை பார்த்தாரா? அவரே கூறிய ஷாக் தகவல்

முருகதாஸ் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் முருகதாஸ் இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஸ்ரீரெட்டி முருகதாஸ் மீது பாலியல் புகார் ஒன்றை முன்வைத்தார், ஆனால், அதை முருகதாஸும் மறுக்கவில்லை, எந்த மீடியாவும் பெரிதாக பேசவில்லை.

இதுக்குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஸ்ரீரெட்டி ‘முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களிடம் ஸ்ரீரெட்டி விஷயத்தை பெரிதாக்காதீர்கள்.

அவரை யாரும் கண்டுக்கொள்ள வேனாம், அவர் குறித்து எந்த விளக்கமும் யாரும் தரவேண்டாம்’ என்று கூற அந்த பிரச்சனை அப்படியே வெளிவராமல் இருந்துவிட்டதாக ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.