Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தான் தயாரிக்கும் புதிய படத்தின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ராம் கோபால் வர்மா, நீங்களே பாருங்கள்

ராம் கோபால் வர்மா எப்போதும் வித்தியாசமான படங்களாக எடுத்து வருபவர். தெலுங்கு சினிமாவில் மிகப்பெரும் மாற்றத்தை எடுத்து வந்தவர்.

இந்நிலையில் இவர் தற்போது பைரவா கீதா என்ற படத்தை தயாரித்து வருகின்றார், அப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் இவர் பிஸியாகவுள்ளார்.

இவர் டுவிட்டர் பக்கம் வந்தாலே கலவரம் தான், ஏதாவது சர்ச்சையாக தான் டுவிட் செய்வார்.

அந்த வகையில், நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படத்தின் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் ஆக்கியுள்ளார், இதோ...