Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை நாங்கள் கலாய்ப்போம்! அவரின் மறுபெயர் இதுவே - உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை

விஜய்க்கு உலகம் முழுக்க எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்கள் அனைவரும் தீபாவளிக்கு வெளியாகும் சர்க்கார் படத்திற்காக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் வரலட்சுமி கலெக்டராக நடித்திருப்பதை அண்மையில் வந்த டீசர் காட்டியது. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமைதிக்கு மறுபெயர் விஜய். ஆனால் நான் அதற்கு நேரெதிர்.

சர்க்கார் என்னுடைய கதாபாத்திர வேறு யாரும் திறமையாக நடித்திருக்க முடியாது என கூறி பாராட்டினார். அதை நான் வாழ்வில் மறக்கவே முடியாது. முருகதாஸ் சாரும் நானும் சேர்ந்து விஜய் சாரை கலாய்த்துக்கொண்டே தான் இருப்போம். அவர் ஜாலி டைப் என கூறியுள்ளார்.