Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் புகார் அளித்த லீனா மீது சுசிகணேஷன் நஷ்ட ஈடு கேட்டு மனு, எவ்வளவு என்று கேட்டால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்

சுசிகணேஷன் திருட்டுப்பயலே படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் இயக்கத்தில் கந்தசாமி, விரும்புகிறேன் ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீது எழுத்தாளர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கொடுத்தார், அதை சுசி கடுமையாக மறுத்தார்.

அதோடு பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியதாக லீனா மணிமேகலை மீது ரூ.1 நஷ்டஈடு கோரி இயக்குநர் சுசி கணேசன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். என்னது ஒரு ரூபாயா என்று பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.