Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சபரிமலையில் அத்துமீறி நுழைந்த கவர்ச்சி மாடல்க்கு சரியான ரிவீட் கொடுத்த பிரபல நடிகர்!

ஒரு பக்கம் மீ டூ இன்னொரு பக்கம் சபரிமலை சர்ச்சை என பல பெண்கள் கிளம்பியுள்ளனர். இதில் அண்மையில் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கவர்ச்சி நடிகையும் மாடல் அழகியுமான ரெஹானா பாத்திமா அத்துமீறி சபரிமலை சன்னிதானம் வரை சென்றார்.

அவர் எகா என்ற ஓரின சேர்க்கையாளர் படத்தில் ஆபாசமாக நடித்தவர். கேரளாவில் நடந்த முத்த போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் சபரிமலை விசயத்தில் அவருக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் இவ்விசயத்தில் நடிகர் கமல் ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன் சபரிமலைக்கு பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதில் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் ஒரு தவறான சமத்துவம்.

சபரிமலைக்கு செல்வதில் கேட்கப்படும் சமத்துவம். பெண்கள் ஆண்களின் பொதுக்கழிப்பறையில் உட்காரும் உரிமை கேட்பது போன்றது. ஏன் புகைப்பிடிப்பதிலும் தண்ணி அடிப்பதிலும் சமத்துவம் கேட்பது இல்லை. அதையெல்லாம் கேட்டால் நாங்கள் ஆண் விபசார உரிமை கேட்போம் என ஆவேசமாக பேசியுள்ளார்.