Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமாவில் புதிதாக நுழையும் பிரபல பாடகியின் மகள் இவர் தான்! ஆரம்பமே அமர்க்களம்

சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் தற்போது உள்ளே வர தொடங்கிவிட்டார்கள். நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்களின் வாரிசுகள் என பலரை தற்போது புதுவரவாக காணமுடிகிறது.

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் பாடகி சுனிதா. 90 களில் இவரின் பாடல்கள் மிகவும் ஹிட். பல படங்களில் பாடியுள்ள இவர் முக்கிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

தற்போது அவரின் மகள் ஸ்ரேயா பாடகியாகி அறிமுகமாகியுள்ளார். பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் Savyasaachi படத்தில் ஸ்ரேயா டூயட் பாடலை பாடியுள்ளாராம்.

மேலும் கீரவாணி ஸ்ரேயாவின் குரல் அவரின் அம்மா போல இல்லாமல் முற்றிலும் வெஸ்டர்ன் ஸ்டைல் என கூறியுள்ளார். சுனிதா மரியான், காதல் ரோஜாவே, விக்ரம் என முக்கிய படங்களில் பாடியுள்ளார்.