Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை மிகவும் பாதித்துவிட்டது இந்த படம், ஷங்கரையே கலங்க வைத்த படம் எது தெரியுமா?

ஷங்கர் தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் எடுத்து சென்றவர். இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர், நடிகைகள் எப்போதும் வெயிட்டிங் தான்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்தை பார்த்துள்ளார்.

இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வாழ்த்தியதோடு மட்டுமின்றி, இந்த படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது என்று டுவிட் செய்துள்ளார்.

மேலும், மாரி செல்வராஜ் ஒரு சிறந்த படைப்பை கொடுத்துள்ளார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.