Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுடன் மேலும் நெருக்கத்தை காட்டும் தொகுப்பாளனி மணிமேகலை! என்ன மேட்டருனு பாருங்க

ரசிகர்களையும் பிரபலங்களையும் இணைப்பது என்றால் அது சமூக வலைத்தளங்கள் தான். இதில் முக்கிய பங்கு வகிப்பது டிவிட்டர்.

ஏனெனில் அதில் தான் மிகப்பெரிய பிரபலங்கள் கூட அசால்ட்டாக ரசிகர்களுடன் பேசி வருவர். இந்த டிவிட்டருக்கு அடுத்தப்படியாக இருப்பது ஷேர் சாட்.

முக்கால்வாசி பிரபலங்கள் உள்ள இந்த பக்கத்தில் இப்போது புதிதாக பிரபல தொகுப்பாளனி மணிமேகலையும் இணைந்துள்ளார். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இணைந்த இன்றே அவருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பு அளித்துள்ளனர்.