Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அழகாய் கொஞ்சி விளையாடும் விஜய்! யாருடன் பாருங்க? வைரலாகும் வீடியோ இதோ

விஜய்க்கு உலகம் முழுக்க எண்ணிலடங்கா ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குழந்தைகளும் அவருக்கு ரசிகராக உள்ளனர். அவரின் நடனம், குறும்பான நடிப்பு, காமெடிக்கு என குழந்தைகளையும் கவர்ந்துவிடுவார்.

சர்க்கார் படத்தின் பாடல், டீசர் வீடியோக்கள் அண்மையில் இணையதளங்களில் வெளியானது. அதிகமானோர் அதை பார்த்து லைக் செய்துள்ளனர். பல டிஜிட்டல் சாதனைகளை செய்தது.

இந்த மகிழ்ச்சி இன்னும் நீடித்துக்கொண்டிருக்கையில் விஜய் குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.