Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சின்மயி போல பல பிரபலங்களின் லீலைகளை வெளியிடப்போகும் பிரபலம்- பரபரப்பான பதிவு

தமிழ் சினிமாவிற்கு மற்ற மொழி துறையை விட ஒரு உயர்ந்த எண்ணம் அனைவரிடமும் இருக்கிறது. அப்படிபட்ட சினிமா இப்போது கெட்ட விஷயங்களை சந்தித்து வருகிறது.

பாடகி சின்மயி, வைரமுத்து மீது கூறிய குற்றச்சாட்டு பரபரப்பாக தான் பேசப்பட்டு வருகிறது.

இப்போது இதைவிட பரபரப்பை ஏற்றும் அளவிற்கு ஒரு பதிவு போட்டுள்ளார் நடன இயக்குனர் ஷெரீப்.

தனது டுவிட்டரில், MeToo விவகாரம் குறித்து அவதிப்பட்ட பெண்களின் விவரங்களை இன்று மாலை 6 மணியளவில் வெளியிட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.