Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகரின் போனை சிவகுமார் தள்ளிவிட்ட விவகாரம் - அந்த போனில் எடுக்கப்பட்ட கடைசி செல்பி இதோ

பிரபலங்கள் நல்லது செய்வது எந்தளவு டிரெண்ட் ஆகிறதோ அதைவிட வேகமாக அவர்கள் செய்யும் கெட்டது டிரெண்ட்டாகி விடுகிறது. அப்படி தான் தற்சமயம் சிவகுமார் விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

திறப்பு விழா சம்பந்தமான நிகழ்ச்சிக்கு சென்ற சிவகுமாருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட ரசிகர் ஒருவர் நீண்ட நேரமாக செல்பி எடுக்க முற்பட்டு வந்தார்.

அவருடன் செல்பி எடுக்காமல் சென்றிருந்தாலும் பரவாயில்லை, அந்த போனை வேகமாக தட்டிவிட்டுள்ளார். இதுதான் இப்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில் அந்த ரசிகரின் போனில் எடுக்கப்பட்ட கடைசி செல்பி தற்சமயம் டிவிட்டரில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோ இதோ...