Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸ் கணிப்பில் ரஜினி, அஜித்தின் இந்த சாதனைகளை முறியடிக்குமா விஜய்யின் சர்கார்?

விஜய்யின் சர்கார் பட வியாபாரங்கள் வேற லெவலில் இருக்கிறது. எங்கு திரும்பினாலும் சர்கார் படம் பற்றிய பேச்சுகள் தான். சில திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களுக்கு ஏற்றவாரு பட கொண்டாட்டங்களை பிளான் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரோஹினி சினிமா உரிமையாளர் நிகிலேஷ் ஒரு டுவிட் போட்டுள்ளார். அதில் அவர் தங்களது திரையரங்கில் புக்கிங், வசூல் என கலக்கிய முதல் இடத்தில் இருக்கும் படங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளார்.

  • அதிக புக்கிங் செய்யப்பட்ட படம்- விவேகம்
  • முதல் நாள் அதிக வசூல்- கபாலி
  • முதல் வார அதிக வசூல்- மெர்சல்

இதைவிட சர்கார் படம் மூலம் அதிக சாதனைகளை எதிர்ப்பார்க்கப்படுகிறது என பதிவு செய்துள்ளார்.