Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மேக்கப் பற்றி விமர்சித்தவர்களுக்கு சன் டிவி அனிதா சம்பத் போட்டோவுடன் பதிலடி

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா.

இவரது அழகான புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் அதிகம் வைரலாகின. ஒரே நாளில் அவருக்கு ரசிகர் பக்கஙக்ள், ஆர்மி என ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் ஒருசிலர் மோசமான விமர்சனங்களை முனைவைத்து மீம் போடவும் செய்தனர். குறிப்பாக அதிக மேக்கப் என மீம்கள் அதிகம் வந்தது.

இந்நிலையில் தற்போது அவர்களுக்கு அனிதா பதிலடி கொடுத்துள்ளார். "பருவ அழகை வைத்து தான் அன்பு காட்டுவீர்கள் எனில், அப்படி பற்ற #MakeUp பிரியர்களின் அன்பு எனக்கு தேவை இல்லை" என கூறியுள்ளார்.