Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சினிமா பாணியில் தயாரிப்பாளர் வீட்டில் புகுந்து வேட்டையாடிய இயக்குனர் ஹரி! இப்படியுமா நடக்கும்!

தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் படம் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

எப்போதும் வேகத்துடன் இவர் படம் இருக்கும். தற்போது இவர் பட பாணியில் நிஜத்தில் ஈடுபட்டுள்ளார் ஹரி.

கடைசியாக இவர் இயக்கிய சாமி 2 படத்தில் இவர் சம்பளம் 8 கோடியாம். வழக்கமாக தயாரிப்பாளர்களே அவர்களுக்கான வரியைசேர்த்து கட்டிவிடுவார்களாம். தயாரிப்பாளரும் கட்டிவிட்டதாக சொன்னாராம்.

ஆனால் படம்முடிந்து இத்தனை நாளாகியும் அந்த வரிகட்டிய ரசிதை தராமல் இழுத்தடித்தாராம். இதனால் கடுப்பான ஹரி தயாரிப்பாளர் சிபுதமிம்ஸ் அலுவலகத்துக்குள் நுழைந்து பொருட்களையெல்லாம் எடுத்து வண்டியில் ஏற்றிவந்துவிட்டாராம்.

அந்த ரசிதை கொடுத்துவிட்டு இதையெல்லாம் எடுத்துப்போங்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளாராம்.