Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வீடியோ வெளியிட்டு உதவி கேட்டுள்ள அறந்தாங்கி நிஷா

பிரபல தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு போன்ற காமெடி ஷோக்களில் பங்கேற்று வருபவர் அறந்தாங்கி நிஷா. அவர் தற்போது முகநூலில் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் அவர் இப்படி உருக்கமாக பேசியுள்ளார். குடிநீர், உணவு, இருப்பிடம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க விஜய், ரஜினி உள்ளிட்ட பல நடிகர்கள் நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.