Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவில் செல்வாக்கில் முதலிடத்தில் இருப்பது இவர் தானாம்! உலக அளவில் எடுக்கப்பட்ட லிஸ்ட் இதோ

இந்தியாவின் சினிமாவுக்கு நிகராக மற்ற துறை சார்ந்த பிரபலங்களும் இருக்கிறார்கள். இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018 (YouGov Influencer Index 2018) செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது.

இதில் இந்தியாவின் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் என பல பிரபலங்கள் இடம் பிடித்துள்ளார்கள். இதில் கிரிக்கெட்டை சார்ந்த பிரபலங்களும் இடம் பெற்றுள்ளார்கள்.

இந்தியாவில் உள்ள 60 பிரபலங்கள் பற்றி உலகளவில் சுமார் 60 லட்சம் பேரிடம் ஆன்லைன் வழியாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

1 - அமிதாப் பச்சன்

2 - தீபிகா படுகோனே

3 - தோனி

4 - சச்சின் டெண்டுல்கர்

5 - அக்‌ஷய் குமார்

6 - விராட் கோலி

7 - அமீர் கான்

8 - ஷாருக்கான்

10 - பிரியங்கா சோப்ரா