Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 வயது கம்மியான காதலனுடன் பிரம்மாண்டமாக நடந்த பிரபல நடிகையின் திருமணம்! பலரும் எதிர்பார்த்த வீடியோ இதோ

பாலிவிட் சினிமா பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக இருந்தவர் உலக அழகியாகவும் இருந்தார். ஹிந்தியில் பல படங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார்.

ஹாலிவுட் சினிமாவிலும் நடித்து வந்த அவருக்கு அமெரிக்கா நாட்டு பாடகர் நிக் மீது காதல் வந்தது. இத்தனைக்கும் அவருக்கு பிரியங்காவை விட 10 வயது குறைவு. அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் இருவருக்கும் டிசம்பர், கிறிஸ்டியன், ஹிந்து முறைப்படி திருமணம் செய்ய ஜோத்பூர் அரண்மனையில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள், வீடியோ இதோ...