Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகிலேயே யு-டியுப் சேனல் மூலம் அதிகம் சம்பாதிப்பது இந்த சிறுவன் தான், எத்தனை கோடி தெரியுமா? தலையே சுற்றிவிடும்

சமூக வலைத்தளங்கள் என்பது உலகம் முழுவதும் பலவகையில் நிரம்பியுள்ளது. இதை பலரும் முதலில் பொழுதுப்போக்காக தான் பார்க்க ஆரம்பித்தனர்.

பிறகு ஒரு கட்டத்தில் சமூக வலைத்தளமே பணம் சம்பாதிக்கும் இடமாக மாறியது, பேஸ்புக், டுவிட்டர், யு-டியுப் போன்றவற்றின் மூலமே பல கோடிகள் சம்பாதிப்பாவர்கள் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் Ryan என்ற சிறுவன் விளையாட்டு பொருட்களுக்கு விமர்சனம் செய்ய ஒரு யு-டியுப் சேனலை தொடங்கினான்.

மெல்ல வளர்ந்து தற்போது அவனை 1.7 கோடி பேர் பாலோ செய்கின்றனர், அதுமட்டுமின்றி ஒரு வருடத்திற்கு யு-டியுப் மூலம் அவன் இந்திய மதிப்பில் ரூ 154 கோடி சம்பாதிக்கின்றானாம்.