Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும் பிரம்மாண்ட காதல் திருமணம்! அவரே வந்துட்டாரா? யாரு அந்த பிரபலம் - வீடியோ இதோ

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. உலக அழகியாக பட்டம் வென்ற இவர் தமிழில் தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக சேர்ந்து நடித்திருந்தார்.

ஹாலிவுட்டில் படங்களில் நடித்ததோடு டிவி சீரியலிலும் நடித்து பிரபலமானார். அவர் அமெரிக்க நாட்டு பிரபல பாடகர் நிக் ஜோன்ஸூடன் காதலில் இருந்தார்.

இருவரும் அண்மையில் ஜோத்பூர் அரண்மனையில் திருமணம் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். டெல்லியில் நடைபெற்ற வரவேற்பில் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார்.

இதில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண புகைப்படத்தை 40 லட்சம் பேரும், இந்து முறைப்படி நடந்த திருமண புகைப்படத்தை 35 லட்சம் பேரும் பார்த்துள்ளனர்

View this post on Instagram

And forever starts now... ❤️ @nickjonas

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

View this post on Instagram

And forever starts now... ❤️ @nickjonas

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on