Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி நடிப்பில் 2.0 படத்தின் ஆறாம் நாள் மாஸான வசூல்! சென்னையில் மிரட்டல்

ரஜினி சங்கர் கூட்டணியில் வெளியான 2.0 படம் நம் தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. உலகம் முழுக்க இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

5 நாட்களில் ரூ 450 கோடிகளை தாண்டி படம் வசூல் சாதனை செய்து பாக்ஸ் ஆஃபிஸில் முக்கிய இடம் பிடித்தது. இன்னும் வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மட்டும் 6 ம் நாளில் ரூ 1.17 கோடியை வசூலித்துள்ளதாம். மொத்தமாக 6 நாட்களையும் சேர்த்து இதுவரை ரூ 12.58 கோடி வசூலித்துள்ளதுள்ளதாம்.