Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 பிரபலத்தை மெர்சலாக்கிய மொமண்ட்! மரண மாஸ் இதுதானாம்

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் படத்திற்கு தற்போது விஜய் 63 என குறிப்பிடப்பட்டு வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது இப்படத்திலும் பாடலாசிரியராக விவேக் இடம் பெற்றுள்ளார். இந்த விசயமும் உறுதியாகிவிட்டது.

அண்மையில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்தில் மரண மாஸ் பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. இதற்கும் அவர் தான் பாடல் எழுதியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கமெண்டை பதிவிட்டு இதுதான் என்னை சிறப்பாக பணியாற்ற வைக்கிறது என கூறியுள்ளார்.