Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்லீ கதை டிஸ்கஷன் செய்யவே இவ்வளவு பணம் செலவு செய்கிறாரா!

அட்லீ தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படம் ஸ்போர்ட்ஸ் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.

அப்படியிருக்க இப்படத்தின் கதை விவாதம் சமீபத்தில் முடிந்து படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகிவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் அட்லீ படத்தின் கதை விவாதம் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் அட்லீ கதை விவாதத்திற்கு மட்டும் ரூ 1 கோடி வரை செலவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், இதை கேட்ட பலருக்கும் ஷாக் தான்.