Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரச்சனை இருந்ததா? தந்தி தொலைக்காட்சியை விட்டு வெளியே வந்தது இதனால் தான், வீடியோ வெளியிட்ட ரங்கராஜ் பாண்டே

ரங்கராஜ் பாண்டே தற்போதுள்ள தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர். இவர் தந்தி டிவியில் தலைமை செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் கேட்கும் கேள்விகளால் பல பிரபலங்கள் விழி பிதுங்கி நிற்பார்கள், ஆனால், இவரே அந்த தொலைக்காட்சியை விட்டு வெளியே வந்துள்ளார்.

பலரும் பிரச்சனையால் தான் இவர் வெளியேறினார் என்று கூறினாலும், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று ரங்கராஜ் பாண்டே பெரிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதில் உள்ளே சில பிரச்சனைகள் இருந்தது தான் ஆனால், அதற்காக வெளியேறவில்லை, அப்படி அதற்காக வெளியேறி இருந்தால், அது துரோகம் என கூறியுள்ளார், இதோ...