Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியளவில் நயன்தாரா, ரஞ்சித்திற்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை- என்ன தெரியுமா?

ஒரு வருடம் முடியும் போது கருத்துக்கணிப்புக்கள் நடப்பது சாதரணம் தான். எந்த படம் எவ்வளவு வசூல், யார் படம் ஓடியது, யார் படம் ஓடவில்லை என்று லிஸ்ட் விடுவார்கள்.

இந்த நிலையில் இளம் வயதில் செல்வாக்கு பெற்ற நபர்கள் என்ற லிஸ்டை GQ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதில் தென்னிந்தியாவில் இருந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் ரஞ்சித், நடிகை பார்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இந்த லிஸ்டில் நடிகை டாப்ஸியும் இடம்பெற்றுள்ளார், இவர் சில வருடங்களாக ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.