Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அம்பானி மகள் திருமணத்தில் பாடிய பாடகிக்கு இத்தனை கோடி சம்பளமா.. அனைவரும் அதிர்ச்சி

சமீபத்தில் அம்பானி மகள் ஈஷா அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் துவங்கி நடந்து வருகிறது. அதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு வருகின்றனர்.

சர்வதேச புகழ் பாடகி Beyonce திருமண நிகழ்ச்சியில் வந்து பாடினார். அதற்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவருக்கு $3 முதல் $4 மில்லியன் வரை சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது இந்திய ருபாய் மதிப்பில் சுமார் 21 கோடி முதல் 28 கோடி வரை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.