Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கைது! வீட்டில் என்ன பதுக்கி வைத்திருந்தார் தெரியுமா?

முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அர்மான் கோலி சென்ற மாதம் தான் தன் காதலி நீருவை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் சமரசம் ஏற்பட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் அதிக அளவில் மதுபானம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். அவை அனைத்தும் வெளிநாட்டில் வாங்கிய scotch whiskey என கூறப்படுகிறது.

சட்டப்படி ஒருவர் ஒரு மாதத்திற்கு 12 யூனிட் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும். மேலும் வெளிநாட்டில் இருந்து வரும் போது 2 மட்டுமே கொண்டு வர முடியும்.

இந்த விதிமுறையை மீறியதால் அர்மான் கோலி கைது செய்யப்பட்டுள்ளார். Bombay Liquor Prohibition Act, 1949 செக்ஷன் 63(E)படி இவருக்கு 3 வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.