Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2018 சிறந்த பாடல் இதுதான்! விஸ்வாசம் பாடலை வியந்து பாராட்டிய முக்கிய பிரபலம்

விஸ்வாசம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கின்றன. இந்த பொங்கல் பண்டிகை அஜித் ரசிகர்களுக்கு கோலாகலமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் அண்மையில் கண்ணான கண்ணே பாடல் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்தது. இமான் இசையில் இப்பாடல் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இவ்வருடத்தின் சிறந்த பாடல் இதுதான். மழைக்குருவி பாடல் தான் எப்போதும் எனக்கு நம்பர் 1. அதுபோல தான் கண்ணாண கண்ணே பாடலும் என பாராட்டியுள்ளார்.