Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்கிற்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் இவர் தானாம்! அவரே கூறிய தகவல்

சென்னையின் CSK அணிக்காக கடந்த வருடத்தில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு தமிழ் சினிமாவில் பிடித்தவர் ஒன் அன் ஒன்லி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கமல் சாரும் நல்ல நடிகர் தான். இருவரும் தங்களது திறமையான நடிப்பால் இந்த நிலையை அடைந்துள்ளனர். இளமையான நடிகர்களில் விஜய் as well. நடிகைகளில் நயன்தாரா, ஸ்ருதிஹாசன், திரிஷாவை பிடிக்கும் என்றார்.