Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் போல அசத்தி காட்டிய பிரபல நடிகர்! புகழ்ந்து தள்ளிய நடிகை

அஜித் என்றால் சினிமாவில் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அவருடன் படத்தின் பணிபுரிந்தவர்கள் அவருடன் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்துகொள்வார்கள்.

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின் போதும் உடன் பணியாற்றும் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுத்து விருந்து வைத்து உபசரிப்பார். இதே போல இளம் நடிகர் பிரபாஸ் செய்து அசத்தியுள்ளார். என்ன வித்தியாசம் என்றால் இவர் வீட்டிலேயே பிரியாணி செய்து எடுத்து வந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

அவர் தற்போது பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் கபூர் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸுடன் சாஹோ படத்தில் நடித்து வருகிறார்.

அவருக்காக ஸ்பெஷலாக பிரபாஸ் வீட்டிலிருந்து பிரியாணி வந்துள்ளது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே அந்த பிரியாணி விருந்து நடந்துள்ளது. அதிலும் ஹைதராபாத் பிரியாணியாம். பிரபாஸின் எளிமையை கண்டு அவரை மிகவும் புகழ்ந்து வருகிறாராம்.