Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மோசமான வார்த்தையை குறிப்பிட்டு பேட்ட ட்ரைலரை விமர்சித்த பிரபல நடிகர்

நேற்று வெளியான பேட்ட படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட். இதுவரை 87 லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது பேட்ட ட்ரைலர் பற்றி விமர்சித்துள்ளார். நல்லவிதமாக விமர்சித்தாலும் அவர் பயன்படுத்திய "F**K" என்ற வார்த்தை பலரையும் முகம் சுளிக்கவைத்துள்ளது.

"ரஜினி மட்டும் தான் சூப்பர்ஸ்டார். 20 வருடங்கள் இளமையாக, 30 மடங்கு எனர்ஜி" என அவர் கூறியுள்ளார்.