Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்தியாவில் டுவிட்டரில் அதிக பேசுப்பொருளாக இருந்த நடிகர், நடிகைகள் லிஸ்ட்- டாப் 5 இதோ

தென்னிந்திய சினிமா என்பது தற்போது அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது. வட இந்தியாவே பிரமித்து பார்க்கும்படி உள்ளது.

இந்நிலையில் இந்த வருடம் டுவிட்டரில் எந்த நடிகர் அதிக பேசுப்பொருளாக இருந்தனர் என்ற டாப்-5 லிஸ்ட் வெளிவந்தது.

இவை நடிகர் என்றில்லாமல் நடிகைகள் லிஸ்டும் வெளிவந்துள்ளது. இதோ யார், யார் எந்த இடம் என்பதை பாருங்கள்...

நடிகர்கள்

  1. பவன் கல்யாண்
  2. விஜய்
  3. மகேஷ் பாபு
  4. ஜுனியர் என்.டி.ஆர்
  5. சூர்யா

நடிகைகள்

  1. கீர்த்தி சுரேஷ்
  2. சமந்தா
  3. காஜல்
  4. ராகுல் ப்ரீத் சிங்
  5. பூஜா ஹெட்ஜ்