Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் பதிவிட்ட ட்விட்

2018 முடிந்து இன்று 2019 துவங்கியுள்ளது. அதனால் உலகமே கொண்டாடி வருகிறது. சென்ற வருடம் தமிழ் சினிமாவில் ஹிட் மற்றும் டாப் 10 படங்கள் என குறிப்பிட்டு பலரும் ரேங்க் பட்டியல் வெளியிட்டு வருகின்றனர்.

2018ல் சின்ன பட்ஜெட் படங்கள் பல ஹிட் ஆனாலும், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் சரியாக போகவில்லை. அதனால் டாப் 10 பட்டியலில் அதற்கு இடம் கிடைக்கவில்லை.

அதை கடும் கோபத்துடன் F வார்த்தையை பயன்படுத்தி திட்டி பேசியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

"நாங்கள் என்ஜாய் செய்து எடுத்தோம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.. அது போதும்" என கூறி தியேட்டரில் ரசிகர்கள் ஆடும் விடியோவை பதிவிட்டுள்ளார்.