2019 புத்தாண்டு பிறந்துவிட்டது. இன்று ஸ்பெஷலாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் வெளியானது. காப்பான் என பெயரிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர பலரையும் கவர்ந்தது.
அதே வேளையில் மொத்த ரசிகர்களும் ரஜினியின் பேட்ட படத்தையும், அஜித்தின் விஸ்வாசம் படத்தையும் எதிர்பார்த்திருக்கிறார்கள். பொங்கல் ஸ்பெஷலாக இவ்விரு படங்களும் வரவுள்ளன.
மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் இந்த மகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்கள். சர்கார் பட பாடலாசிரியர் விவேக், இயக்குனர் முருகதாஸ், விஸ்வாசம் பட ஒளிப்பதிவாளர் வெற்றி, பார்த்திபன், ஸ்ரீ திவ்யா என பலர் வாழ்த்தியுள்ளார்கள். மேலும் யார் என்ன சொன்னார்கள் என பார்க்கலாமா....
New year is born 🎉🎉🎉
— SaiDhanshika (@SaiDhanshika) December 31, 2018
Happy 2019 !!! 😍😍🎈 pic.twitter.com/YxAtcXuaLg
#MNMResolutionForChange https://t.co/V6LmF52oIV
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2018
இரண்டைக் கடந்து,
— R.Parthiban (@rparthiepan) December 31, 2018
பூஜ்யத்தைக் கடந்து,
ஒன்றை கடந்து
எட்டைக் கடந்தும்
ஒன்பது என்பதைக்
கடக்க...முதல் அடி
இன்று! என்றும்
இன்றாய் இனிதாய்
Hhaappppyy new-ஆக!
On my terrace watching the rocket sparkles🤩 ...A very happy NEW YEAR everyone 🥳🥳
— Sri Divya (@SDsridivya) December 31, 2018
Wish we all reach our goals!
Hope for the beeeesst🥰😊#thisiswhatido watching my neighbour’s crackers burst… https://t.co/cujA8d6B8j
Haaaaappppyyy New Yeaaaaarrrr !!! 🤗🤗
— Atharvaa (@Atharvaamurali) December 31, 2018
Hi Dear Friends and Fans..!
— Raghava Lawrence (@offl_Lawrence) January 1, 2019
We wish you a very Happy Healthy and Prosperous New Year 2019💐........ pic.twitter.com/OEQHy9Pez5
Here is wishing everyone the happiest new year.
— Kutty Haasan (@aksharahaasan1) January 1, 2019
Wish you all a very Happy New Year💫 pic.twitter.com/UgFYG1ZArJ
— Prabhudheva (@PDdancing) December 31, 2018
Happy new year 💥💥💥💥❤️❤️❤️
— Yuvanshankar raja (@thisisysr) January 1, 2019
அன்பால் இணைவோம்!!
— vetri (@vetrivisuals) January 1, 2019
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Happy New Year 2019 pic.twitter.com/a8eWLerlc2
நல்லா இருப்போம் நல்லா இருப்போம்
— Vivek Lyricist (@Lyricist_Vivek) December 31, 2018
எல்லாரும் நல்லா இருப்போம் !! என் செல்லங்களுக்கு ஹாப்பி நியூ இயர் 💥🤗😘
HAPPY NEW YEAR 2019 to all my Shroov Fans !!! 😍❤ pic.twitter.com/pmVavmEJI2
— Actor Karan (@ActorKaranOffl) December 31, 2018
Happy New Year to you all! Thank you 2018 for being the most memorable year! Have a blessed 2019 with lots of success and happiness! 💃💃🌈🥳🥳❤️ pic.twitter.com/Jh1gugnw5a
— Sayyeshaa (@sayyeshaa) January 1, 2019
Wishing u all happy new year, welcome 2019❤❤❤ pic.twitter.com/WFaviSxdji
— Riythvika✨ (@Riythvika) December 31, 2018
Wishing you all a very happy New year #HappyNewYear2019 😊👍
— Santhanam (@iamsanthanam) December 31, 2018
#HappyNewYear2019 This new year let's all live healthier happier with spreading &receiving Love peacefully 😍😍😍😍
— Actress Harathi (@harathi_hahaha) December 31, 2018
thank you my darling 2018..remembering you...#Farewell2018
May God be with us all... 🙏 pic.twitter.com/KnJV7uBHUt
Was literally flying high, several thousand above sea level.
— Chinmayi Sripaada (@Chinmayi) December 31, 2018
I am so looking forward to 2019.
I wish each of you a fantastic year, great health to fulfil all your dreams and the company of lovely people.
Happy new year ❤️
நம் கனாக்கள் கை சேர இந்த ஆண்டும் உழைப்போம் வெல்வோம். 2018 நமக்கு தந்ததை விட பன்மடங்கு மகிழ்ச்சியை இந்த 2019 தரட்டும் 🙏🙏😍😍😍 அன்பே வெல்லும் #HNY2019 pic.twitter.com/WFz4sNm5dh
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) December 31, 2018
God bless everyone ! Wishing every single one of you only the best in life ! Have a great new year , a year full of happiness success health and wealth 💛 let’s only love each other and spread positivity! எண்ணம் போல் வாழ்க்கை #HappyNewYear2019 pic.twitter.com/eXIWUTT65v
— Shanthnu Buddy (@imKBRshanthnu) December 31, 2018
Happy new year friends.. enjoy like a child 🎆🎊🎈
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 1, 2019
Happy New Year 2019 #Happynewyear
— Rio raj (@rio_raj) December 31, 2018
Varappora Varusam Semmaya Valanum....
Valdrom 🍾🎉💪 pic.twitter.com/g8OdwqKEtn