Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவா ஆர்மி காட்டிய மாஸ், வேறு எந்த இயக்குனருக்கு இப்படி செய்துள்ளார்களா?

சிவா தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர். சிறுத்தை, வீரம், வேதாளம் என பிரமாண்ட வெற்றி படங்களை கொடுத்தவர்.

இவர் இயக்கத்தில் விவேகம் மட்டுமே தோல்வியை சந்தித்தது, இந்நிலையில் சிவாவை விவேகம் தோல்விக்கு பிறகு பலரும் கலாய்க்க ஆரம்பித்தனர்.

ஆனால், அவரோ எந்த ஒரு கோபமும் படாமல் தன் விஸ்வாசம் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.

அவர் உழைப்பிற்கு பலனாக விஸ்வாசம் படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இவரை பலரும் கலாய்த்தாலும் அஜித் ரசிகர்கள் அவரை கைவிடவில்லை.

அவருக்காக சிவா ஆர்மி என்று போட்டு ஒரு காலேண்டர் அடித்து வெளியிட்டுள்ளனர், இதோ...