Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2019 ல் இவர்களுக்கு இதுதான் நடக்கும்! உண்மையை கூறும் ஜோசியர்கள் - அதிர்ச்சி தகவல்

சினிமா படவுலகில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அனைத்து நடிகர்களுக்கும் சகஜமான ஒன்று தான். அதை தாண்டி சில நிகழ்வுகள் நடக்கிறது. பலரையும் திரும்பி பார்க்க வைக்க செய்துவிடுகிறது.

அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரஜினி, விஜய், கமல்ஹாசனின் அரசியல் பற்றி பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் விஜய் இன்னும் மௌனமாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் ஜோதிடம் படித்தவர்கள் பிரபலங்களின் எதிர்காலத்தையும் கணித்து கூறுகிறார்கள். இதில் சிலர் 2019 ல் சினிமா பிரபலங்களுக்கு எப்படியிருக்கும் என கூறியுள்ளனர்.

இதில் எலி ஜோசியர் இதயக்கனி என்பவர் இந்த வருடம் தனுஷ்க்கு சிறப்பாக இருக்காது, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், லட்சுமி மேனன் ஆகியோர் 2019 ன் டாப் ஸ்டார்களாக இருப்பார்கள். விஷால் திருமணம் செய்துகொள்வார். நயன்தாராவும் அவரின் தோழரை கல்யாணம் செய்வார் என கூறியுள்ளார்.

அதே போல குறி சொல்லும் ஈஸ்வரி அம்மா ரஜினிகாந்துக்கு சிறப்பாக இருக்காது. அரசியலில் கமல்ஹாசனுக்கும், விஜயகாந்துக்கும் நல்ல பவர் இருக்கும் என கூறியுள்ளார்.