Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தை பிறக்க சிறிது நேரத்திற்கு முன் மருத்துவருடன் நடனம் ஆடிய கர்ப்பிணி பிரபலம்- வைரலான வீடியோ, கடைசியில்?

சமூக வலைதளங்களில் நிறைய விஷயங்கள் படு வைரலாகும். அதில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும், அப்படி இப்போது ஒரு கியூட் வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது Ludhiana என்ற இடத்தை சேர்ந்த ஒரு பெண் நடன இயக்குனர் கர்ப்பமாகியுள்ளார்.

அவருக்கு குழந்தை பிறப்பதற்கு சிறிது நேரத்தில் முன் தனக்கு பிரசவம் பார்க்க இருக்கும் மருத்துவருடன் நடனம் ஆடியுள்ளார்.

அந்த வீடியோவை மருத்துவர் சஞ்கீதா ஷர்மா வெளியிட அது இப்போது வைரலாகியுள்ளது. தற்போது அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் இருவரும் நலம் என்றும் அந்த மருத்துவரே மீண்டும் பதிவு செய்துள்ளார்.