Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அச்சு அசல் பிரதமர் மோடியாக மாறிய முன்னணி நடிகர்! போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்

அரசியல் தலைவர்களின் வாழ்க்கை குறிப்புகள் ஒவ்வொன்றாக படமாகி வருகின்றன. இந்த பொங்கலுக்கு கூட முன்னாள் ஆந்திர முதல்வர் NTRயின் பெயரில் ஒரு படம் வெளியாக உள்ளது.

மேலும் தற்போதைய இந்திய பிரதமர் மோடியின் வாழ்க்கை குறிப்பும் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் மோடியாக பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்து வருகிறார்.

ஓமுங்குமார் என்பவர் இயக்கிவரும் இந்த படத்தின் தனது மோடி கெட்டப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் வெளியிட்டுள்ளார். அதில் அச்சு அசலாக மோடி போலவே இருக்கும் விவேக் ஓபராயின் போட்டோ இதோ...