Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்த பட தயாரிப்பாளர் விஸ்வாசம் படத்தை எங்கு பார்த்திருக்கிறார் பாருங்க! வைரலாகும் வீடியோ

சிவாவுடன் தொடர்ந்து 4 படங்களில் அஜித் நடித்து விட்டார். வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என அடுத்தடுத்து v செண்டிமெண்டில் படம் பெயரும் அமைந்தன.

அஜித்தின் அடுத்த படத்தை தீரன் இயக்குனர் வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளார். ஹிந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டது.

முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. திரளான ரசிகர்களின் கூட்டத்திற்கு நடுவே போனி கபூர் சென்னை கொளத்தூர் கங்கா சினிமாஸில் படம் பார்த்துள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.